Wednesday, September 12, 2012


புதிய தமிழ் சிறுகதைகள் -  தொகுப்பு - அசோகமித்திரன்

மலர் மஞ்சம்  - தி.ஜானகிராமன்

பல்லக்கு தூக்கிகள் - சுந்தர ராமசாமி

இந்த  நூற்றாண்டு சிறுகதைகள் - 1, 2 & 3 - 

திராவிட இயக்க வரலாறு - மாறன்

Monday, September 10, 2012

பத்திரிக்கை ஸ்ரீ ராமஜெயம் 

ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி துணைதிரு / திருமதி _____________________________________________அவர்களுக்கு, 


நிகழும் நந்தன  வருடம் புரட்டாசி மாதம் 14 ஆம் தேதி (30.09.2012 )  ஞாயிற்றுகிழமை துலா லக்கினத்தில்  காலை 7:30 மணி  முதல் 9:00 மணிக்குள் பௌர்ணமி திதியும் உத்திரட்டாதி  நட்சத்திரமும் அமிர்தயோகம் கூடிய சுபதினத்தில் எனது மகளும் திரு ராஜிவ் அவர்களின் துணைவியுமான திருமதி வினிதா ராஜிவ் அவர்களுக்கு வளைகாப்பும் பூச்சூடலும் நடக்கிறது . மேற்படி முஹுர்த்தம் அருணா மஹால் ,6/4,  TNGO காலனி, ( Indian Bank அருகில் ) , நங்கநல்லூர், சென்னை 600 061,என்னும் இடத்தில்  நடக்கிறபடியால் தங்கள் இஷ்டமிக்க பந்துக்களுடன் வந்து தம்பதிகளை ஆசிர்வதிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

இப்படிக்கு

கந்தசுப்பரமணியன் மற்றும் கீதா

அவ்வண்ணமே கோரும்

பாலச்சந்திரன் மற்றும் இந்திரா

Monday, July 02, 2012

வாங்கியவை

 1. வாய்கொழுப்பு
 2. ஆண்பாவம்
 3. ஊரை தெருஞ்சுகிட்டேன்
 4. அஞ்சலி
 5. டூயட்
 6. ஆஹா
 7. மன்மதலீலை
 8. இளமை ஊஞ்சலாடுகிறது
 9. அரங்கேற்றம்
 10. மௌன ராகம்
 11. ரோஜா
 12. புன்னகை மன்னன்
 13. நாயகன்
 14. அமைதிப்படை
 15. கல்கி

Wednesday, April 11, 2012

படங்கள்

 1. சிவகுமாரின் தவப்புதல்வர்கள்
 2. சரஸ்வதியின் சபதம்
 3. சிந்து பைரவி
 4. பாக்யலக்ஷ்மி
 5. இதயத்தில் நீ
 6. மிச்சியம்மா
 7. விக்ரம்
 8. அலாவுதீனும் அற்புத விளக்கும்
 9. புதுப்புது அர்த்தங்கள்
 10. காதலிக்க நேரமில்லை
 11. குருசிஷ்யன்
 12. நினைத்தாலே இனிக்கும்

Tuesday, March 20, 2012

வாங்க வேண்டிய திரைப்படங்கள்

 1. அரங்கேற்றவேளை
 2. தில்லானா மோகனம்பாள்
 3. அடுத்த வீடு பெண்
 4. சபாபதி
 5. அமைதிப்படை
 6. உன்னால் முடியும் தம்பி
 7. ஆஹா
 8. மிஸ்ஸியம்மா
 9. பராசக்தி
 10. அந்த நாள்
 11. பிரம்மா
 12. நடிகன்
 13. கல்யாணபரிசு
 14. காக்கிசட்டை


Wednesday, January 04, 2012

க என்றால் கருணாநிதி

க என்றால் கருணாநிதி

 1. க’ – புதிய தொடர்
 2. மருந்து, மந்திரம், முத்துவேலர்
 3.  தோல்வியின் ருசி
 4. கனிமொழி, காங்கிரஸ், கருணாநிதி!
 5. கருணாநிதியின் காதல் தோல்வி
 6. கைலி, ஜிப்பா, தொப்பி, கருணாநிதி
 7. கொடியில் சிந்திய ரத்தம்!
 8. மணமேடைக்காக ஒரு தூக்குமேடை!
 9. கருணாநிதியைக் கூப்பிடாதீர்கள்!
 10. கொள்ளை அடிக்கும் கலை!
 11. கதை, வசவு, தயாநிதி!
 12. வசந்தசேனை, வட்டமிடும் கழுகு!
 13. குளித்தலை அழைக்கிறது!
 14. சம்பத் Vs கருணாநிதி
 15. நெற்றியிலே மூன்று கோடுகள்!
 16. மொழிப்போர் தொடங்கியது!
 17. பாம்பு, பூரான், பாளையங்கோட்டை!
 18. ஆறு நாளில் அதிகாரம்!
 19. கண்ணகி, கனிமொழி
 20. நாவலர் vs கருணாநிதி
 21. நேப்பியர் பூங்காவில் அன்பழகன்!
 22. கட்சி, ஆட்சி, கருணாநிதி
 23. ஹெல்த் மினிஸ்டர் எம்.ஜி.ஆர்?
 24. ஃபெர்ணாண்டஸ் போட்ட குண்டு!
 25. கணக்கு காட்டவேண்டும்!
 26. வெடித்தது புரட்சி!
 27. புகார்ப் பட்டியல் தயார்!
 28. கருணாநிதி மீது நம்பிக்கை இல்லை!
 29. திண்டுக்கல் தோல்வி!
 30. கைமாறிய கச்சத்தீவு!
 31. வேண்டும் மாநில சுயாட்சி!