Monday, January 22, 2024

உபநயன பத்திரிகை

                                                                            உ 
                                                                    
                                                                    ஸ்ரீ ராம ஜெயம்

                                                            ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி துணை 
                                    
                                        ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரன் துணை 

                                    உபநயன ப்ரம்மோபதேச சுபமுஹுர்த்த  பத்திரிகை 

                        மஹா-ராஜ -ராஜ-ஸ்ரீ  ----------------------------------------அவர்களுக்கு 

                                    அநேக நமஸ்காரம் / ஆசீர்வாதம்/ உபய க்ஷேமம் 


நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ சோபகிருது  வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி ( 28.03.2024) வியாழக்கிழமை திரிதியை  திதி சுவாதி நக்ஷத்திரம்  அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை  12:30 க்கு மேல் 15 க்குள் (பகல் 11     மணிக்கு மேல் 12 மணிக்குள்) மிதுன  லக்னத்தில் 

 எனது பௌத்திரனும்  ஈரோடு கந்தசுப்ரமணியன் கீதா தம்பதிகளின் தௌஹித்ரனும்   சிரஞ்சீவி B. ராஜிவ் சௌபாக்கியவதி  K .வினிதா தம்பதியரின் குமாரனுமான  சிரஞ்சீவி R .சபரீஷ் (எ) ரவி புவனேஷ் சர்மாவிற்கு  

உபநயன ப்ரம்மோபதேச சுபமுகூர்த்தம்  செய்வதாய் ஈஸ்வர க்ருபையை முன்னிட்டும்   ஸ்ரீ ஸ்ரீ  ஸ்ரீ காஞ்சி  காமகோடி பீடாதிபதி ஜகத் குரு சங்கராச்சார்ய  சுவாமிகளின்  அனுகிரஹத்துடனும்  பெரியோர்களால்  நிச்சயிக்கப்பட்டு  மேற்படி சுபமுஹுர்த்தம்  சென்னை -33, மேற்கு மாம்பலம் , ஆர்யா கௌடா தெரு ,புது எண் 116, பழைய எண் 41, சந்தீப் ஹாலில்   (Sundeep Hall)  ,  நடைபெற உள்ளதால்  தாங்கள் தங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் வந்திருந்து மேற்படி சுபமுஹூர்த்தத்தை  நடத்திக் கொடுத்து வடுவையும் , தம்பதிகளையும்  ஆசிர்வதித்து என்னையும் கௌரவிக்க வேணுமாய்  பிரார்த்திக்கிறேன் . 

உதகசாந்தி  27.03.2024 மாலை 5 மணிக்கு 


  F2, முதல்  மாடி ,ஐஸ்வரியம் அடுக்ககம் 
62/1 ருக்மணி தெரு 
நெசப்பாக்கம் 
சென்னை 600078
( மொபைல் : 9444806788 / 99625 22245)
                                                                                                      இப்படிக்கு தங்கள் விதேயன் 
 
                                                                                                                R .S . பாலச்சந்திரன் 

                                                                சுபம் 

Friday, January 14, 2022

tamil pdf books list

 1. ஜானகிராமம்  - தொகுப்பு - கல்யாணராமன்  - காலச்சுவடு - கட்டுரைகள் 

2. ஜமா  இஸ்லாமியா - ஓர்  அறிமுகம்   - பா .  ராகவன் 

3.  விஸ்வரூபம் - இரா .  முருகன் 

4.   விந்தன்  சிறுகதைகள் 

5.  விசும்பு  - ஜெயமோகன் 

6. முதல்  ஐந்து   தமிழ்  நாவல்கள்  - க. ந.  சுப்ரமணியன் 

7.   புனர்ஜென்மம் - கு. ப .  ராஜகோபாலன் 

8 . புரட்சியாளன்  -    ஆல்பர்ட்  காம்யு 

9.  புகார்  நகரத்து  பெறுவணிகன்  - பா .  பிரபாகரன் 

10. பிம்பச்சிறை -  .எம் . எஸ் .எஸ் .  பாண்டியன் 

11.  பசித்த   மானுடம் - கரிச்சான்  குஞ்சு 

12. நாற்காலி -  கி. ராஜநாராயணன் 

13.  தெய்வம் என்பதோர் - தொ . பரமசிவம் 

14.   சிவப்பு   மச்சம்  - எஸ் . ராமகிருஷ்ணன் 

15.   சர்மாவின்  உயில்   - க. ந.  சுப்ரமணியன்

16. சிவப்பு   கழுத்துடன் ஒரு பச்சை  பறவை  -  அம்பை 

17. சதாம்  உசைன்  - பா .  ராகவன்

18.   சங்கதாரா  -     காலச்சக்கரம்   நரசிம்மா 

19.   கோபல்லபுரத்து  மக்கள்  -  கி. ராஜநாராயணன் 

20.  கோபல்ல  கிராமம்  - கி. ராஜநாராயணன்

21.  கிடை  - கி. ராஜநாராயணன்

22.  கி. ராஜநாராயணன் -   சிறுகதைகள் 

23.   கொங்குதேர் வாழ்க்கை  - நாஞ்சில்   நாடன்  - நாவல் 

24.   கொழுத்தோடு பிடிப்பேன் -  அ . முத்துலிங்கம்  சிறுகதைகள் 

25.  கரிச்சான்  குஞ்சு  சிறுகதைகள் 

26.  எஸ்தர்  -   வண்ணநிலவன்  சிறுகதைகள் 

27.   என் பெயர்  எஸ்கோபர் - பா .  ராகவன் 

28. காமதேனுவின் முத்தம்  - காலச்சக்கரம்   நரசிம்மா 

29. அஞ்சு வண்ணம்   தெரு  -   தோப்பில்  முகமது  மீரான் 

30.  அஞ்சலட்டை   கதைகள்  -    அழகியசிங்கர் 

31. தமிழ்  நாடகக்  கலைமணிகள்  -  சட்டாம்பிள்ளை  வெங்கட்ராமன் 

32. அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு  - அம்பை 

33.    அர்த்தமுள்ள  இந்துமதம் -  கண்ணதாசன் 

34.   அழகர்  கோவில்  - தொ . பரமசிவம் 

35.    இந்த இவள்  - கி. ராஜநாராயணன் 

36.    இரண்டாம்  இடம்  -   நீல .  பத்மநாபன் 

Saturday, November 27, 2021

amma 10th day invite



                 நிகழும் பிளவ வருடம் கார்த்திகை மாதம் 7ஆம் நாள்  ( 23-11-2021)                  செவ்வாய்கிழமை தேய்பிறை சதுர்த்தி திதியில் மாலை 6:30 மணி அளவில் எனது மனைவி திருமதி இந்திரா ( வயது 74) சிவலோக பிராப்தி அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்  கொள்கிறேன் . 

அவரது தசாஸ்து வரும் 2-12-2021 வியாழன் காலை 8 மணி அளவில் சென்னை 600089 ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள ஸ்ரீ ராம தீர்த்தம் என்கிற இடத்தில் நடக்க இருக்கிறது .தாங்கள் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் .           

                                                                                                          இப்படிக்கு 

                                                                                                        R.S. பாலசந்திரன் 

Saturday, March 13, 2021

2021 வாங்கியவை

 2021 வாங்கியவை 

1. கடைத்தெரு கதைகள் - ஆ . மாதவன் 

2. கதைவெளி மனிதர்கள் - அ . ராமசாமி 

3. எது கருத்துச்  சுதந்திரம் - கண்ணன் 

4. கிடை - கி. ராஜநாராயணன் 

5. இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் - நா. வானமாமலை 

6. வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் 

7. தெய்வம் என்பதோர் - தொ. பரமசிவன் 

8. டெர்லின் சர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன் 

9. ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் - பா . ராகவன் 

10. அறம்  - ஜெயமோகன் 

11. வாங்கியவை 

Tuesday, August 08, 2017

Book List

  1.  பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்  - அ . மார்க்ஸ் 
  2. வியத்தலும் இலமே - அ . முத்துலிங்கம் 
  3. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது - அ . முத்துலிங்கம் 
  4. வேங்கையின் மைந்தன் - அகிலன் 
  5. சித்திரப்பாவை  - அகிலன் 
  6. புதிய தமிழ் சிறுகதைகள் - தொகுப்பு - அசோகமித்திரன் 
  7. 18வது  அட்சரக்கோடு 
  8. ஆகாயத்  தாமரை 
  9. அழிவற்றது
  10. தண்ணீர் 
  11. ஒற்றன் 
  12. எரியாத நினைவுகள்
  13. மானசரோவர் 
  14. விரிந்த வயல்வெளிக்கப்பால் 
  15. கம்பரசம்  - அறிஞர் அண்ணா 
  16. காகித மலர்கள் - ஆதவன் 
  17. இரவுக்கு முன் வருவது மாலை 
  18. ஏன் பெயர் ராமசேஷன் 
  19. இந்திரா  பார்த்தசாரதியின் சிறுகதைகள் - பாகம் 1
  20. இந்திரா  பார்த்தசாரதியின் சிறுகதைகள் - பாகம் 2
  21. அரசூர் வம்சம் - இரா . முருகன் 
  22. மிளிர்கல்  - இரா. முருகவேள் 
  23. எண்ணங்கள் - எம் எஸ் உதயமூர்த்தி 
  24. வீடில்லா  புத்தகங்கள் - எஸ். ராமகிருஷ்ணன் 
  25. கலீலியோ  மண்டியிடவில்லை 
  26. சாப்ளினுடன் பேசுங்கள் 
  27. ரயிலேறிய கிராமம் 
  28. மழைமான் 
  29. பறவைக்கோணம்
  30. வாசகப்பருவம் 
  31. எனது இந்தியா 
  32. மறைக்கப்பட்ட இந்தியா 
  33. உபபாண்டவம் 
  34. சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் 
  35. காந்தியோடு பேசுவேன் 
  36. யாமம் 
  37. இலக்கற்ற பயணி 
  38. குதிரைகள் பேச மறுக்கின்றன 
  39. 100 சிறந்த சிறுகதைகள் - தொகுப்பு 
  40. என்ன சொல்கிறாய் சுடரே 
  41. சைக்கிள் கமலத்தின் தங்கை 
  42. நிலவழி 
  43. குற்றத்தின் கண்கள் 
  44. கண்ணதாசன் கவிதைகள்  - கவிஞர் கண்ணதாசன் 
  45. வனவாசம்  -
  46. மணவாசம் 
  47. அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1 முதல் 10 வரை 
  48. ராஜீவ் காந்தி - கார்த்திகேயன் 
  49. துவவிவேசனி - பகவத் கீதை  - கீதா பிரஸ் 
  50. ராஜா வந்திருந்தார் - கு. அழகிரிசாமி 
  51. குமாரபுரம் ஸ்டேஷன் -
  52. யாருடைய எலிகள் நாம் - சமஸ் 
  53. 0 டிகிரி   - சாரு  நிவேதா 
  54. கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் 
  55. தீராக்காதலி 
  56. மனம் கொத்திப் பறவை 
  57. ஆஸாதி ... ஆஸாதி ...ஆஸாதி 
  58. வாடிவாசல் - சி சு செல்லப்பா 
  59. சினிமாவின் மூன்று முகங்கள்   - சுதேசமித்திரன் 
  60. ஜே .ஜே . சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி 
  61. ஒரு புளிய மரத்தின் கதை 
  62. பல்லக்கு தூக்கிகள் 
  63. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்  - சுவாமி சுகபோகானந்தா  - பாகம்  1
  64. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்  - சுவாமி சுகபோகானந்தா  - பாகம்  2
  65. மனம் மலரட்டும் - சுவாமி தயானந்த சரஸ்வதி 
  66. மத மாற்றம் தேவையா  - சுவாமி விவேகானந்தா 
  67. மதம் ஒரு தேவையா 
  68. ஏன் ? எதற்கு ? எப்படி ? - பாகம்  1
  69. ஏன் ? எதற்கு ? எப்படி ? - பாகம்  2
  70.  கற்றதும் பெற்றதும் - பாகம் 1
  71. கற்றதும் பெற்றதும் - பாகம் 2
  72. கற்றதும் பெற்றதும் - பாகம் 3
  73. கற்றதும் பெற்றதும் - பாகம் 4
  74. கடவுள் இருக்கிறாரா ? 
  75. சுஜாதாட்ஸ் 
  76. இன்னும் சில சிந்தனைகள் 
  77. கடவுள் 
  78. வாரம் ஒரு பாசுரம் 
  79. பிரிவோம் சந்திப்போம் - பாகம் 1
  80. பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2
  81. நாயிலான் கயிறு 
  82. ஸ்ரீரங்கத்து தேவதைகள் 
  83. மீண்டும் தூண்டில் கதைகள் 
  84. எழுத்தும் வாழ்க்கையும்
  85. மலை மாளிகை 
  86. ஓடாதே 
  87. விரும்பி சொன்ன பொய்கள் 
  88. ஹைக்கூ ஒரு எளிய அறிமுகம் 
  89. நில், கவனி, தாக்கு 
  90. கரையெல்லாம் செண்பகப்பூ 
  91. 24 ரூபாய் தீவு
  92. நிர்வாண  நகரம் 
  93. உயிரின் ரகசியம் 
  94. நானோ டெக்னாலஜி 
  95. 60 அமெரிக்கா நாட்கள் 
  96. பார்வை 360 திரையுலக அனுபவங்கள் 
  97. தமிழ் அன்றும் இன்றும் 
  98. கணையாழி கடைசி பக்கங்கள் 
  99. தூண்டில் கதைகள் 
  100. மதியமர் 
  101. குருப்ப்ரசாத்தின் கடைசிதினம் 
  102. ஓலைப்பட்டாசு 
  103. விஜ்ஞானச் சிறுகதைகள் 
  104. கொலையுதிர் காலம் 
  105. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் பாகம் 1
  106. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் பாகம் 2
  107. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் பாகம் 3
  108. சுஜாதாவின் மர்மக்கதைகள் 
  109. கண்ணீரில்லாமல் 
  110. வண்ணத்துப்பூச்சி வேட்டை 
  111. வசந்த்.. வசந்த் ...
  112. ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் 
  113. நிலா நிழல் 
  114. சில்வியா 
  115. ஆஸ்டின் இல்லம் 
  116. விபரீத கோட்பாடு 
  117. கமிஷ்னருக்கு கடிதம் 
  118. சுஜாதாவின் குறுநாவல்கள் பாகம் 1
  119. சுஜாதாவின் குறுநாவல்கள் பாகம் 2
  120. சுஜாதாவின் குறுநாவல்கள் பாகம் 3
  121. யவனிகா 
  122. கடவுளின் பள்ளத்தாக்கு 
  123. பேசும் பொம்மைகள் 
  124. ரத்தம் ஒரே நிறம் 
  125. கனவு தொழிற்சசாலை 
  126. ஜெ கே 
  127. வேணியின் காதலன் 
  128. பிரியா 
  129. அனிதா இளம் மனைவி 
  130. கொலையரங்கம் 
  131. மேகத்தை துரத்தியவன் 
  132. விடிவதற்குள் வா 
  133. என்றும் சுஜாதா 
  134. பதவிக்காக 
  135. அனிதாவின் காதல் 
  136. வசந்தகால குற்றங்கள் 
  137. ஆதலினால் காதல் செய்வீர் 
  138. மறுபடியும் கணேஷ் 
  139. தீண்டும்  இன்பம் 
  140. இதன் பெயரும் கொலை 
  141. என்  இனிய இயந்திரா 
  142. மீண்டும் ஜீனோ 
  143. ஓரிரு எண்ணங்கள் 
  144. விக்ரம் 
  145. உள்ளம் துறந்தவன் 
  146. தோரணத்து மாவிலைகள் 
  147. திருக்குறள் உரை - 2 புத்தகங்கள் 
  148. ஊஞ்சல்
  149. நிறமற்ற வானவில் 
  150. ஒரே ஒரு துரோகம் 
  151. பாதி ராஜ்ஜியம் 
  152. வைரங்கள் 
  153. தங்க முடிச்சு 
  154. திசை கண்டேன் வான் கண்டேன் 
  155. அனுமதி 
  156. சில வித்தியாசங்கள் 
  157. வாய்மையே சில சமயம் வெல்லும் 
  158. ஆரியப்பட்டா 
  159. இருள் வரும் நேரம் 
  160. பத்து செகண்ட் முத்தம் 
  161. மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் 
  162. நில்லுங்கள் ராஜாவே 
  163. ஒரு பிரயாணம் ஒரு கொலை 
  164. கடவுள் வந்திருந்தார் 
  165. ஜீனோம் 
  166. பதினாலு நாட்கள் 
  167. எதையும் ஒரு முறை 
  168. கற்பனைக்கும் அப்பால் 
  169. பூக்குட்டி 
  170. என்றாவது ஒரு நாள் 
  171. அடுத்த நூற்றாண்டு 
  172. ஆயிரத்தில் இருவர் 
  173. ஒரு நடுப்பகல் மரணம் 
  174. சொர்க்கத்தீவு 
  175. இளமையில்  கொல் 
  176. தலைமைச் செயலகம் 
  177. வானத்தில் ஒரு  மௌனத் தாரகை 
  178. புறநானூறு - அறிமுகம் 
  179. காந்தளூர் வசந்தகுமாரன் கதை 
  180. கற்றதும் பெற்றதும் சில சிந்தனைகள் 
  181. பெண் இயந்திரம் 
  182. திரைக்கதை எழுதுவது எப்படி 
  183. சிலப்பதிகாரம் - ஒரு எளிய அறிமுகம் 
  184. நான்காம் ஆசிரமம் - சூடாமணி 
  185. உலக சினிமா - பாகம் 1 - செழியன் 
  186. உலக சினிமா - பாகம் 2
  187. உலக சினிமா - பாகம் 3
  188. அள்ள அள்ள  பணம் - பாகம் 1 - சோம . வள்ளியப்பன் 
  189. அள்ள அள்ள  பணம் - பாகம் 2
  190. அள்ள அள்ள  பணம் - பாகம் 3
  191. அள்ள அள்ள  பணம் - பாகம் 4
  192. அள்ள அள்ள  பணம் - பாகம் 5
  193. ஊருக்கு நல்லது சொல்வேன் - தமிழருவி மணியன் 
  194. மரப்பசு - தி. ஜானகிராமன் 
  195. அம்மா வந்தாள் 
  196. சிலிர்ப்பு - தி. ஜானகிராமன் சிறுகதைகள் 
  197. மலர் மஞ்சம் 
  198. ராஜீவ் படுகொலை - தூக்கு கயிற்றில் நிஜம்  - திருச்சி வேலுச்சாமி 
  199. தலை நிமிர்ந்த தலைவர்கள் - பாகம் 1  - திருவேங்கிமலை சரவணன் 
  200. தலை நிமிர்ந்த தலைவர்கள் - பாகம் 2  - திருவேங்கிமலை சரவணன் 
  201. 6174 - திவாகர் 
  202. பொன்விலங்கு - நா . பார்த்தசாரதி 
  203. புறநானூற்று  சிறுகதைகள் 
  204. கலித்தொகை பரிபாடல் காட்சிகள் 
  205. குறிஞ்சிமலர் 
  206. காவலன் காவான் எனின் - நாஞ்சில் நாடன் 
  207. பனுவல் போற்றுதும் 
  208. சூடிய பூ சூடற்க 
  209. ஆயில் ரேகை  - பா. ராகவன் 
  210. 9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி 
  211. பாக். ஒரு புதிரின் சரிதம்
  212. சில நேரங்களில் சில மனிதர்கள் -  பாரதி மணி 
  213. மெர்க்குரி பூக்கள் - பாலகுமாரன் 
  214. தாயுமானவன் 
  215. கடிகை 
  216. அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன் 
  217. எதிர்ப்பாராத முத்தம் , நல்ல தீர்ப்பு 
  218. குடும்ப விளக்கு 
  219. சொல்லாததும் உண்மை - பிரகாஷ் ராஜ் 
  220. மகாபாரதம் - பிரபஞ்சன் 
  221. இப்படியாக ஒரு சினேகிதி 
  222. புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன் 
  223. சாமியாரும் குழந்தையும் 
  224.  பதிப்புகள்  மறுபதிப்புகள்  - பெருமாள் முருகன் 
  225. எம் . ஆர். ராதா - காலத்தின் கலைஞன் - மணா 
  226. ஒசமாசா - பாகம் 1
  227. ஒசமாசா - பாகம் 2
  228. நினைவின் நிழல்கள் 
  229. மனிதனும் மர்மங்களும்  - மதன் 
  230. வந்தார்கள் வென்றார்கள் 
  231. கி மு  - கி பி 
  232. சுபாஷ்: மர்மங்களின் பரமபிதா  - மருதன் 
  233. திமுக உருவானது ஏன்  - மலர் மன்னன் 
  234. ஜனகனமன  - மாலன் 
  235. திராவிட இயக்க வரலாறு  - மாறன் 
  236. யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும் - முகில் 
  237. திராவிட இயக்க வரலாறு - பாகம் 1 - முத்துக்குமார் 
  238. திராவிட இயக்க வரலாறு - பாகம் 2 - முத்துக்குமார் 
  239. ராஜீவ் காந்தி  கொலை வழக்கு  - ரகோத்தமன் 
  240. ஸ்ரீரங்கம் டு  சென்னை - ரஞ்சன் 
  241. ஆளுமைகள், தருணங்கள் - ரவி சுப்ரமணியன் 
  242. உலகம் இப்படித்தான்  - ரா. கி. ரங்கராஜன் 
  243. ராமாயணம் - ராஜாஜி 
  244. மகாபாரதம் 
  245. உண்மையின் தரிசனம் - ல. ச . ராமாமிர்தம் 
  246. எஸ்தர் - வண்ணநிலவன் 
  247. சமீபத்திய தமிழ் சிறுகதைகள் - வல்லிக்கண்ணன் 
  248. பாண்டவர் பூமி - வாலி 
  249. அவதார புருஷன் 
  250. வாழ்வின் சில உன்னதங்கள் - விட்டல்  ராவ் 
  251. அனைத்திற்கும் ஆசைப்படு - ஜக்கி  வாசுதேவ் 
  252. உடல் பொருள் ஆனந்தி - ஜாவர் சீதாராமன் 
  253. மின்னல் மழை மோகினி 
  254. நாளை மற்றும் ஒரு நாளே - ஜி. நாகராஜன் 
  255. ஜெயகாந்தன் சிறுகதைகள்  - ஜெயகாந்தன் 
  256. ஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன் 
  257. ஏழாம் உலகம் 
  258. சொல்முகம் 
  259. நவீன தமிழ் அறிமுகம் 
  260. முதற்கனல் 
  261. மழைப்பாடல் 
  262. நீலம் 
  263. வண்ணக்கடல் 
  264. பிரயாகை 
  265. வெண்முகில் நகரம் 
  266. இந்திர நீலம் 
  267. காண்டீபம்
  268. வெய்யோன் 
  269. பன்னிரு படைக்களம்
  270. கிராதம் 
  271. மாமலர் 
  272. நீர்க்கோலம் 
  273. எழுதழல் 
  274. குருதிச்சாரல் 
  275. இமைக்கணம் 
  276. அறம் 
  277. விஷ்ணுபுரம் 
  278. சொல்லில் அடங்காத இசை  - ஷாஜி 
  279. தனிமையின் இசை 
  280. இசையின் ஒளியில் 
  281. இசை திரை வாழ்க்கை 
  282. நாலடியார் 
  283. சிலப்பதிகாரம் 
  284. திருப்பாவை, திருவெம்பாவை 
  285. ஆனந்த விகடன் தொகுப்பு - பாகம் 1
  286. ஆனந்த விகடன் தொகுப்பு - பாகம் 2
  287. ஆனந்த விகடன் தொகுப்பு - பாகம் 3
  288. ஆனந்த விகடன் தொகுப்பு - பாகம் 4
  289. ஆனந்த விகடன் தொகுப்பு - பாகம் 5
  290. சந்தியா வந்தன பாஷ்யம் 
  291. விகடன் பவழ விழா மலர் 2002
  292. பாரதியார் கவிதைகள் 
  293. குடும்ப சோதிடம்
  294. ஆனந்த விகடன் காலப்பெட்டகம் 1926-2000 வரை 
  295. திரிவேதி ஸ்மார்த்த சந்தியா வந்தன பாஷ்யம் 
  296. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் - பாகம் 1
  297. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் - பாகம் 2
  298. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் - பாகம் 3
  299. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் - பாகம் 4
  300. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் - பாகம் 5
  301. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் - பாகம் 6
  302. விகடன் சுஜாதா மலர் 
  303. பிரபல கொலை வழக்குகள்  - எஸ்  பி சொக்கலிங்கம் 
  304. குமுதம் தீராநதி நேர்க்காணல்கள் பாகம் 1
  305. குமுதம் தீராநதி நேர்க்காணல்கள் பாகம் 2
  306. உயிர்மை டிசம்பர் 2011 100வது  இதழ் 
  307. சுந்தர காண்டம் 
  308. டைம்ஸ் இன்று - திரு. சுஜாதா சிறப்பு மலர்.
  309. கோபல்ல கிராமம் - கி, ராஜநாராயணன் 
  310. சொல்வளர்க்காடு 
  311. ஜெய ஜெய சங்கர - ஜெயகாந்தன் 
  312. யாருக்காக அழுதான் 
  313.  பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன் 
  314. புயலிலே ஒரு தோணி - ப . சிங்காரம் 
  315. சாயாவனம்  - சா . கந்தசாமி 
  316. அ . முத்துலிங்கம் சிறுகதைகள் - பாகம் 1
  317. அ . முத்துலிங்கம் சிறுகதைகள் - பாகம் 2
  318. இந்த பிரபஞ்சத்தின் பெயர் கதை 
  319. தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் 
  320. கடவுளின் நாக்கு 
  321. உலகை வாசிப்போம் 
  322. காட்சிகளுக்கு அப்பால் 
  323. உச்சவழு  - ஜெயமோகன் 
  324. நாடற்றவன் - அ . முத்துலிங்கம் 
  325. அம்புப்படுக்கை - சுனில் கிருஷ்ணன்.
  326. வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - ரேமண்ட் கார்வார் 
  327. நான்காம் சினிமா 
  328. காப்கா எழுதாத கடிதம் 
  329. நகுலன் வீட்டில் யாருமில்லை 
  330. நீரிலும் நடக்கலாம் 
  331. காதுகள் -எம். வி . வெங்கட்ராம் 
  332. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை  - நாஞ்சில் நாடன் 
  333. பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தி 
  334. மௌனத்தின் புன்னகை அசோகமித்திரன் 
  335. வைரமுத்து சிறுகதைகள் 
  336. நித்யகன்னி - எம். வி . வெங்கட்ராம் 
  337. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் 
  338. தமிழ் சிறுகதைகள் - 2 தொகுப்பு அகிலன் 
  339. தமிழ் சிறுகதைகள் களஞ்சியம் 1 - அ  சிதம்பரம் செட்டியார் 
  340. நவீன தமிழ் சிறுகதைகள் 
  341. சிவப்பு மச்சம் - எஸ் . ராமகிருஷ்ணன் 
  342. பெயரற்ற நட்சத்திரங்கள்  - எஸ்.ராமகிருஷ்ணன் 
  343. ரயில் நிலையங்களின் தோழமை  எஸ்.ராமகிருஷ்ணன் 
  344. கதைகள் செல்லும் பாதை  - எஸ்.ராமகிருஷ்ணன் 
  345. விகடன் முத்திரை கதைகள் 
  346. குறள்  இனிது  -சோம வீரப்பன் 
  347. எமதுள்ளம் சுடர்விடுக  - பிரபஞ்சன் 
  348. அ.முத்துலிங்கம் கட்டுரைகள் - பாகம் 1 - அ. முத்துலிங்கம் 
  349. அ . முத்துலிங்கம் கட்டுரைகள் - பாகம் 2  - அ . முத்துலிங்கம் 
  350. இலக்கிய முன்னோடிகள்  - ஜெயமோகன்
  351. விசும்பு - ஜெயமோகன் 
  352.  விதி சமைப்பவர்கள் - ஜெயமோகன் 
  353. தமிழாற்றுப்படை  - வைரமுத்து 
  354. நகலிசை  கலைஞன் - ஜான் சுந்தர் 
  355. நீலகண்டம் - சுனில் கிருஷ்ணன் 
  356. சொற்களின் புதிர்ப்பாதை  - எஸ்.ராமகிருஷ்ணன் 
  357. மேற்கின் குரல் - எஸ். ராமகிருஷ்ணன் 
  358. போயர்பாக்  கண்டறிந்த மலைக்கோவில்  - எஸ் . ராமகிருஷ்ணன் 
  359. உயிர் வளர்க்கும் திருமந்திரம் - கரு.ஆறுமுகத்தமிழன் 
  360. பாரதியின் பூனைகள்  - மருதன் 
  361. உண்மை கலந்த நாட்குறிப்புகள்  - அ.முத்துலிங்கம் 
  362. இங்கே நிறுத்தக்கூடாது  - அ.முத்துலிங்கம் 
  363. நிழல்கள் - நகுலன் - நற்றிணை 
  364. 7.83 ஹெக்டர் - சுதாகர் - வம்சி 
  365. பெண் ஏன் அடிமையானாள்  - பெரியார் 
  366. இரண்டாம் இடம் - எம்  டி  வாசுதேவன் நாயர்  - சாஹித்ய அகாடமி 
  367. நேற்றய காற்று - யுக பாரதி 
  368. புத்ர  - ல. ச. ராமாமிர்தம் 
  369. இன்றில்லை எனினும் - எஸ் . ராமகிருஷ்ணன் 
  370. மனித குண்டுகளும் மரண வண்டிகளும் - எஸ். வி. ராஜதுரை 
  371. கடவுளும் நானும் - சாரு  நிவேதிதா 
  372. கடவுளும் சைத்தானும்  - சாரு  நிவேதிதா
  373. தமிழ் சிறுகதைகள் - 2  - தொகுப்பு - அகிலன் 
  374. கதைகள் செல்லும் பாதை -எஸ். ராமகிருஷ்ணன் 
  375. கடவுள் தொடங்கிய இடம் - முத்துலிங்கம் 
  376. அரூபத்தின் நடனம் -எஸ். ராமகிருஷ்ணன் 
  377. கர்னலின் நாற்காலி -எஸ். ராமகிருஷ்ணன் 
  378. அவளது வீடு -எஸ். ராமகிருஷ்ணன் 
  379. வெண்நிற  இரவுகள் - எஸ். ராமகிருஷ்ணன் 
  380. கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம் -எஸ். ராமகிருஷ்ணன் 
  381. நாத்திக குரு -இரா  முருகவேள் 
  382. மடை திறந்து - இளம்பரிதி கல்யாண்குமார் 

Monday, February 09, 2015

இன்னும் வாங்க வேண்டியவை

இன்னும் வாங்க வேண்டியவை


  1. நந்திபுரத்து நாயகி - வேம்பு விக்கிரமன் 
  2. மலர் சோலை மங்கை - திரு கைலாசம் 
  3. அக்கினி பிரவேசம் - ஜெயகாந்தன்
  4. மண்ணும் மனிதர்களும் - சாஹித்ய அகாடமி 
  5. பின் கதை சுருக்கம் - பா . ராகவன் 
  6. சரயு - டிஸ்கோவேரி 
  7. விகடன் 1000
  8. அம்பலம் இணைய இதழ் தொகுப்பு  - kalaigan pathippagam
  9. சில இந்திய மொழிகளின் முதல் நாவல் - அசோகமித்திரன் - kaligan pathippagam
  10. நான் கிருஷ்ணதேவராயன் - ரா. கி. ரங்கராஜன் 
 

Sunday, October 19, 2014

இசை திரை வாழ்க்கை