Wednesday, November 16, 2011

கணபதி மஞ்சுளா 25

கடமை தவறாதவர்

இணக்கமாக பழகுபவர்

பக்தி நிறைந்தவர்

திறமை பல கொண்டவர்

மணந்ததோ

வஞ்சி - இல்லற

சுகம் அள்ளிதருவதில் - திரு

மகளாய் வந்திட்ட

கணபதி மஞ்சுளா தம்பதிகள்

நீண்டு வாழ வாழ்த்துக்கள்