1. மாபெரும் பாட்டுப் புத்தகம் - மணா
2. நறுமணத் துயரே நறுமணத் துயரே - இசை
3. தடயம் - ரிஷி ரமணா
4. தமிழ் அறிவோம் - மகுடேஸ்வரன் - 13, 14
5. நவகண்ட நாயகி - காலச்சக்கரம் நரசிம்மா
6. கவளம் - எஸ். ராமகிருஷ்ணன்
7. இன்றில்லை எனினும் - எஸ். ராமகிருஷ்ணன்
Expression of unforgettable world
1. மாபெரும் பாட்டுப் புத்தகம் - மணா
2. நறுமணத் துயரே நறுமணத் துயரே - இசை
3. தடயம் - ரிஷி ரமணா
4. தமிழ் அறிவோம் - மகுடேஸ்வரன் - 13, 14
5. நவகண்ட நாயகி - காலச்சக்கரம் நரசிம்மா
6. கவளம் - எஸ். ராமகிருஷ்ணன்
7. இன்றில்லை எனினும் - எஸ். ராமகிருஷ்ணன்
1. ஜானகிராமம் - தொகுப்பு - கல்யாணராமன் - காலச்சுவடு - கட்டுரைகள்
2. ஜமா இஸ்லாமியா - ஓர் அறிமுகம் - பா . ராகவன்
3. விஸ்வரூபம் - இரா . முருகன்
4. விந்தன் சிறுகதைகள்
5. விசும்பு - ஜெயமோகன்
6. முதல் ஐந்து தமிழ் நாவல்கள் - க. ந. சுப்ரமணியன்
7. புனர்ஜென்மம் - கு. ப . ராஜகோபாலன்
8 . புரட்சியாளன் - ஆல்பர்ட் காம்யு
9. புகார் நகரத்து பெறுவணிகன் - பா . பிரபாகரன்
10. பிம்பச்சிறை - .எம் . எஸ் .எஸ் . பாண்டியன்
11. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு
12. நாற்காலி - கி. ராஜநாராயணன்
13. தெய்வம் என்பதோர் - தொ . பரமசிவம்
14. சிவப்பு மச்சம் - எஸ் . ராமகிருஷ்ணன்
15. சர்மாவின் உயில் - க. ந. சுப்ரமணியன்
16. சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை - அம்பை
17. சதாம் உசைன் - பா . ராகவன்
18. சங்கதாரா - காலச்சக்கரம் நரசிம்மா
19. கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்
20. கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்
21. கிடை - கி. ராஜநாராயணன்
22. கி. ராஜநாராயணன் - சிறுகதைகள்
23. கொங்குதேர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன் - நாவல்
24. கொழுத்தோடு பிடிப்பேன் - அ . முத்துலிங்கம் சிறுகதைகள்
25. கரிச்சான் குஞ்சு சிறுகதைகள்
26. எஸ்தர் - வண்ணநிலவன் சிறுகதைகள்
27. என் பெயர் எஸ்கோபர் - பா . ராகவன்
28. காமதேனுவின் முத்தம் - காலச்சக்கரம் நரசிம்மா
29. அஞ்சு வண்ணம் தெரு - தோப்பில் முகமது மீரான்
30. அஞ்சலட்டை கதைகள் - அழகியசிங்கர்
31. தமிழ் நாடகக் கலைமணிகள் - சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்
32. அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - அம்பை
33. அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன்
34. அழகர் கோவில் - தொ . பரமசிவம்
35. இந்த இவள் - கி. ராஜநாராயணன்
36. இரண்டாம் இடம் - நீல . பத்மநாபன்
நிகழும் பிளவ வருடம் கார்த்திகை மாதம் 7ஆம் நாள் ( 23-11-2021) செவ்வாய்கிழமை தேய்பிறை சதுர்த்தி திதியில் மாலை 6:30 மணி அளவில் எனது மனைவி திருமதி இந்திரா ( வயது 74) சிவலோக பிராப்தி அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
அவரது தசாஸ்து வரும் 2-12-2021 வியாழன் காலை 8 மணி அளவில் சென்னை 600089 ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள ஸ்ரீ ராம தீர்த்தம் என்கிற இடத்தில் நடக்க இருக்கிறது .தாங்கள் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
இப்படிக்கு
R.S. பாலசந்திரன்
2021 வாங்கியவை
1. கடைத்தெரு கதைகள் - ஆ . மாதவன்
2. கதைவெளி மனிதர்கள் - அ . ராமசாமி
3. எது கருத்துச் சுதந்திரம் - கண்ணன்
4. கிடை - கி. ராஜநாராயணன்
5. இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் - நா. வானமாமலை
6. வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்
7. தெய்வம் என்பதோர் - தொ. பரமசிவன்
8. டெர்லின் சர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
9. ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் - பா . ராகவன்
10. அறம் - ஜெயமோகன்
11. வாங்கியவை