Videos continuation
Monday, August 10, 2009
Friday, August 07, 2009
Friday, June 26, 2009
மைகேல் ஜாக்சன் இறுதி அஞ்சலி
பாப் பாடல் உலகின் முடிசூட மன்னனாக உலவிய மைகேல் ஜாக்சன் நேற்று இரவு இறந்தார். அவரது பாடல் எப்படி பிரபலமோ அப்படியே அவரது வாழ்கையும்.
வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளின் முழு நீளத்தையும் அவர் பார்த்தார். சிறு வயதில் ஏழ்மையில் இருந்தும் முன்னேறி பாடல் உலகில் பிரபலமடைந்து , பின் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குண்டு, இறுதியில் பண முடக்கமும் , வழக்கும் ஏற்ப்பட்டு யாரும் எதிர்பாராவண்ணம் இறந்தார்.
அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

Wednesday, April 22, 2009
இந்திய தேர்தலும் இலங்கை தமிழரும்
இந்திய பொது தேர்தலில் மக்கள் பிரச்சனைகளான விலைவாசி ஏற்றம் , வேலை இழப்பு, பொருளாதார வீழ்ச்சி என்பவன பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.
வடக்கே - தீவிரவாதிகளால் ஏற்படும் பயம் ; தாலிபன்களால் ஏற்படும் பீதி ; செயல்படாத மற்றும் வலு இல்லாத பிரதமர் என்ற எதிர்கட்சிகளின் தாக்குதல்கள்.
தெற்கே - நடிகர்கள் அரசியல் பிரவேசத்தால் ஏற்படும் மாற்றங்கள் ; இலங்கை தமிழர் மற்றும் தனி ஈழம் தொடர்பான பிரச்சனைகள்.
இதுவரை தனி ஈழம் எதிர்ப்பு மற்றும் விடுதலை புலிகளுக்கு எதிரான கொள்கை கொண்ட ஜெயலலிதா -
தேர்தல் கூட்டு காரணமாக தனி மாநில அந்தஸ்து அல்லது தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சி என்கிறார்.
பிரபாகரன் எனது நண்பர் , ஆனால் நான் தீவிரவாதி அல்ல - என்ற கருணாநிதியின் வாக்குமுலத்தில் அவரது கபடம் வெளிப்படுகிறது .
தனி ஈழம் விடுதலை இயக்கம் ஆனதால்தான் விதலை புலிகள் இருந்தார்கள். ஆனால் , சில தீவிரவாதிகள் அதில் ஈடுப்பட்டர்கள் என்று முன்னுக்கு பின் முரணான பேச்சுக்களால் தனது நிலையில் இருந்து தாழ்ந்து போயுள்ளார் கலைஞர்.
"பிரபாகரன் பிடிபட்டால் போர் கைதி போல் மதிக்கப்பட வேண்டும் "என்ற கோரிக்கையை இலங்கை அரசுக்கு வைக்கிறார் மு. க .
தமிழர் உணர்வை மையமாய் வைத்து தனி ஈழத்திற்கு ஆதரவு தரும் திருமாவளவன் ;
இது பற்றி பேசாவிட்டால் நம்மை யாரும் மதிக்கமாட்டார்கள் என்ற போக்கில் தனி மாநில அந்தஸ்து கோரும் கமுனிஸ்ட்கள் ;
பிரபாகரன் பிடிபட்டலோ அல்லது கொல்லப்பட்டாலோ - தமிழகத்தில் ரத்த
ஆறு ஓடும் என்கிற வைகோ ;
இவர்களின் நடுவே மாட்டிக்கொண்டு இலங்கை தமிழருக்காக தங்களுக்கு தங்கள் பதவி பதவி பதவி தமிழன்.
உண்மையில் இலங்கை தேவுய் த தங்களுக்கு थंगल தங்கள் வாரிசுகளுக்கு - மத்திய அரசை பணிய வைக்க - எல்லா தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இந்திய பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கலாமே !!!
தமிழ் நாட்டில் உள்ள இலங்கை ஆதரவு தமிழ் கட்சிகளுக்கு தேர்தல் தேவையா ??

Friday, January 30, 2009
முத்துகுமாரின் மரணம்
வணக்கம்,
நேற்று நடந்த முத்துகுமாரின் மரணம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து என்றால் அது தவறு. எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டால் கவனம் நம் பக்கம் திரும்பும் என நினைப்பது தவறு.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொது இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றால் அக்கால மக்களுக்கு ஒரு வித பற்றுதலும் வேலையும் இல்லாமல் இருந்தது. அவர்களின் வாழ்க்கை முறையில் மேற்க்கத்திய நாடுகளின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று , எத்தனை பேர் தமிழக உணர்வில் இருக்கிறார்கள்.
அடுத்த பதிவில் தொடரும்

Subscribe to:
Posts (Atom)