Wednesday, November 16, 2011

கணபதி மஞ்சுளா 25

டமை தவறாதவர்

க்கமாக பழகுபவர்

க்தி நிறைந்தவர்

திறமை பல கொண்டவர்

ணந்ததோ

ஞ்சி - இல்லற

சுகம் அள்ளிதருவதில் - திரு

மகளாய் வந்திட்ட

கணபதி மஞ்சுளா தம்பதிகள்

நீண்டு வாழ வாழ்த்துக்கள்





Thursday, October 13, 2011

வாங்க வேண்டியவை

sd

உடல் பொருள் ஆனந்தி -  ஜாவர் சீதாராமன் .

மின்னல் மழை மோகினி - ஜாவர் சீதாராமன்

Thursday, September 29, 2011

சற்று முன் வாங்கியவை

கலீலியோ மண்டியிடவில்லை - எஸ். ராமகிருஷ்ணன்
திருக்குறள் உரை  -   சுஜாதா

சாப்ளினுடன் பேசுங்கள் - எஸ். ராமகிருஷ்ணன்

சற்று முன் வாங்கியவை

Monday, August 15, 2011

sujathavin kurunavalgal

சுஜாதாவின் குறுநாவல்கள் தொகுதி 1

  1. 6961
  2. ரோஜா
  3. ஜோதி
  4. ஒரு சிக்கலில்லாத காதல் கதை
  5. அப்சரா
  6. விளிம்பு
  7. மனைவி கிடைத்தாள்
  8. விழுந்த நட்சத்திரம்
  9. சிவந்த கைகள்
  10. கலைந்த பொய்கள்
சுஜாதாவின் குறுநாவல்கள் தொகுதி 2


  1. காகித சங்கிலிகள்
  2. ஜன்னல் மலர்
  3. மண்மகன்
  4. கை
  5. விருப்பமில்லாத திருப்பங்கள்
  6. இப்படி ஒரு மாறுதல்
  7. தேடாதே
  8. குருப்ரசாத்தின் கடைசிதினம்
  9. மூன்று நாள் சொர்க்கம்
  10. ஓரிரவில்
சுஜாதாவின் குறுநாவல்கள் தொகுதி 3

  1. பாதி ராஜ்ஜியம்
  2. ஒரு விபத்தின் அனாடமி
  3. மாயா
  4. காயத்திரி
  5. விதி
  6. மேற்கே ஒரு குற்றம்
  7. மேலும் ஒரு குற்றம்
  8. உன்னைக் கண்ட நேரமெல்லாம்
  9. மீண்டும் ஒரு குற்றம்
  10. அம்மன் பதக்கம்
  11. மெரீனா
  12. புகார்... புகார்... புகார்
  13. ஐந்தாவது அத்தியாயம்

sujatha sirukathaigal thoguppu 3

சுஜாதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் 3

  1. ஒரு நாள் மட்டும்
  2. குந்தவையின் காதல்
  3. சுயம்வரம்
  4. யாருக்கு
  5. சசி காத்திருந்தாள்
  6. சொல்லச் சொல்லச் கேட்காமல்
  7. ஒரு கல்யாண ஏற்பாடு
  8. புதிய மோதிரம்
  9. தர்ட்டி பார்ட்டி
  10. அறிவுரை
  11. ஜாதி இரண்டொழிய
  12. சாட்சி
  13. நீலப்புடவை, ரோஜாப்பூ
  14. மற்றொருத்தி தேவை
  15. பரிசு
  16. தாய்  - 1
  17. தாய் - 2 
  18. தியாகம்
  19. சிறு சிறு கதைகள்
  20. புதிய நீதிக்கதைகள்
  21. இசை விழா
  22. ஒரு சாதாரண தாரகையின் குழந்தைகள்
  23. பதவி உயர்வு
  24. விடுதலை வேட்கை
  25. சொந்த வீடு
  26. பொறுப்பு
  27. மாற்றல்
  28. கொள்ளை
  29. வித்யாவின் குழந்தை
  30. வாழ்வென்னும் போராட்டம்
  31. ஞானோதயம்
  32. மூன்று கடிதங்கள்
  33. கறுப்புக் குதிரை
  34. எல்லாமே இப்பொழுதே
  35. எய்த்தவன்
  36. ஆயிரத்தோராவது பொய்
  37. பெரியவங்க உலகம்
  38. பைநிறைய பணம்
  39. லூயிஸ் குப்பத்தில் ஒரு புரட்சி
  40. பொய்
  41. நான் மல்லிகாவோடு மகன்
  42. ஒரு என். ஆர் . ஐ திருமண ஏற்பாடு

sujatha sirukathaigal thoguppu 2

சுஜாதாவின் சிறுகதைகள் தொகுதி 2

  1. இப்படித்தான் காதலிக்கிறார்கள்
  2. வீனா
  3. பாலம்
  4. இந்தியா எனது இந்தியா
  5. நிஜத்தை தேடி
  6. A126629001
  7. சங்கலி
  8. பங்காளி
  9. டிக்கெட்
  10. குதிரை
  11. சேவகி
  12. பேட்டி
  13. நட்பு
  14. பூனை
  15. மறுபடி - 1
  16. மறுபடி - 2
  17. ஒரு லட்சம் புத்தகங்கள்
  18. குணம்
  19. அப்பாவின் ஆஸ்டின்
  20. தனிமைக் கொண்டு
  21. கேட்ட கதை
  22. ஜானகி சாகவில்லை
  23. மகள்
  24. காணோம்
  25. ரயில் புன்னகை
  26. அரை வைத்தியன்
  27. முழு வைத்தியன்
  28. எதிரி
  29. சுஜாதா எழுத்தும் ஒரு கதை
  30. மெல்லிசை
  31. துடிப்பு
  32. மகாப்பலி
  33. கிளோக் ஹௌசில் புதையல்
  34. மறுவாழ்வு
  35. கூந்தல்
  36. தேடல்
  37. முதல் மனைவி
  38. அனுமதி
  39. வெள்ளைக் கப்பல்
  40. இருகடிதங்கள்
  41. தாகம்
  42. முகம்
  43. ஆட்டக்காரன்
  44. மணி
  45. காகிதக்கொடிகள்
  46. மோதிரம்
  47. கைது
  48. பீட்டர்
  49. பென்சில்
  50. ஆக்கிரமிப்பு
  51. ஜைரைடு
  52. தாசன்
  53. வேலி
  54. சிகப்பு மாருதி
  55. விற்பனை
  56. நர்மதா
  57. சுகதுக்கம்
  58. ஈன்று புறந்தருதல்
  59. இனிமேல்
  60. அமுதாவும் அவனும்

sujatha sirukathaigal thoguppu 1

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுதி 1


 

  1. சில வித்தியாசங்கள்
  2. ஒரே ஒரு மாலை
  3. ரஞ்சனி
  4. வீடு
  5. ராணி
  6. வழி தெரியவில்லை
  7. சார், இந்த அக்கிரமத்தை
  8. நகரம்
  9. பார்வை
  10. சென்ற வாரம்
  11. கள்ளுண்ணாமை
  12. மகன் தந்தைக்கு
  13. மாமா விஜயம்
  14. உறுமீன்
  15. இளநீர்
  16. முரண்
  17. காரணம்
  18. நிலம்
  19. காற்று
  20. நீர்
  21. நெருப்பு
  22. பெண்கள் வருஷம்
  23. செல்வம்
  24. பிரயாணி
  25. ரேணுகா
  26. எல்டோரடோ
  27. அம்மா மண்டபம்
  28. கால்கள்
  29. தேனிலவு
  30. அரங்கேற்றம்
  31. முயல்
  32. தீவுகள் கரையேறுகின்றன
  33. நோ ப்ரோப்ப்லம்
  34. கரைகண்ட ராமன்
  35. பிளிமொட்சவ்
  36. நிபந்தனை
  37. ஜன்னல்
  38. நியாயங்கள்
  39. நிதர்சனம்
  40. அரிசி
  41. பொய்கள்
  42. எப்படியும் வாழலாம்
  43. நயாகரா
  44. கர்புஎஉ
  45. பாரிஸ் தமிழ்பெண்
  46. சாரங்கன்
  47. ஓர் உத்தம தினம்
  48. விபா
  49. எங்கே என் விஜய்
  50. வெள்ளம்


 

Wednesday, August 03, 2011

fourth list

நாலாவது பதிவு

  1. திராவிட இயக்க வரலாறு - பாகம் 1 - முத்துக்குமார்
  2. திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
  3. மேகத்தை துரத்தியவன்
  4. விடிவதற்குள் வா
  5. என்றும் சுஜாதா
  6. பதவிக்காக
  7. மனம் கொத்திப் பறவை - சாரு நிவேதிதா
  8. அனிதாவின் காதல்
  9. வசந்தகாலக் குற்றங்கள்
  10. ஆதலினால் காதல் செய்வீர்
  11. மறுபடியும் கணேஷ்
  12. தீண்டும் இன்பம்
  13. இதன் பெயரும் கொலை
  14. ஏன் இனிய இயந்திரா
  15. மீண்டும் ஜீனோ
  16. ஓரிரு எண்ணங்கள்
  17. விக்ரம்
  18. உள்ளம் துறந்தவன்
  19. தோரணத்து மாவிலைகள்

3rd set of books

மூன்றாவது புத்தகங்களின் தொகுப்பு
  1. கண்ணீரில்லாமல்
  2. வண்ணத்துப்பூச்சி வேட்டை
  3. வசந்த் வசந்த்
  4. ஆழ்வார்கள் ஒரு எளிய அனுபவம்
  5. நிலா நிழல்
  6. சில்வியா
  7. ஸ்ரீரங்கம் டு சிவாஜி - ரஞ்சன்
  8. ஆஸ்டின் இல்லம்
  9. விபரீத கோட்பாடு
  10. கமிஷனருக்கு கடிதம்
  11. பிரபாகரன்
  12. சுஜாதாவின் குறுநாவல்கள் - பாகம் 1 
  13. சுஜாதாவின் குறுநாவல்கள் - பாகம் 2
  14. சுஜாதாவின் குறுநாவல்கள் - பாகம் 3
  15. யவனிகா
  16. கடவுளின் பள்ளத்தாக்கு
  17. பேசும் பொம்மைகள்
  18. ரத்தம் ஒரே நிறம்
  19. கனவுத் தொழிற்சாலை
  20. மெர்க்குரிப் பூக்கள்  - பாலகுமாரன்
  21. தாயுமானவன்
  22. பாரதி கருவூலம்
  23. ஆஷ் கொலை வழக்கு
  24. ஓ   - ஞானி
  25. ஓ 2007
  26. ராஜீவ் காந்தி - கார்த்திகேயன்
  27. ராஜீவ் காந்தி கொலை வழக்கு - ரகோத்தமன்
  28. தனிமையின் இசை - ஷாஜி
  29. பாரதியார் கவிதைகள்
  30. தி மு க உருவானது ஏன்
  31. குடும்ப ஜோதிடம்
  32. ஜே கே
  33. வேணியின் காதலன்
  34. எமெர்ஜென்சி - ஜே பியின் ஜெயில் வாசம்  - எம். ஜி . தேவசகாயம்
  35. ஆயில் ரேகை
  36. ஜனகன மன - மாலன்
  37. ஏழாம் உலகம் - ஜெயமோகன்
  38. இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகள் - பாகம் 1
  39. இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகள் - பாகம் 2
  40. தீராக்காதலி - சாரு நிவேதிதா
  41. உலக சினிமா - பாகம் 1 - செழியன்
  42. உலக சினிமா - பாகம் 2
  43. உலக சினிமா - பாகம் 3
  44. சினிமாவின் மூன்று முகங்கள் - சுதேசமித்திரன்
  45. பிரியா
  46. அனிதா இளம் மனைவி
  47. கொலையரங்கம்

2nd set of books

இது இரண்டாவது செட்

  1. எண்ணங்கள் - எம். எஸ்.உதயமூர்த்தி
  2. விகடன் தீபாவளி மலர் - 2002
  3. 9/11 சூழ்ச்சி , வீழ்ச்சி, மீட்சி - பா. ராகவன்
  4. பாக். ஒரு புதிரின் சரிதம்
  5. பொன்விலங்கு - நா. பார்த்தசாரதி.
  6. புறநானூறு சிறுகதைகள்
  7. கலித்தொகை பரிபாடல் கட்சிகள்
  8. குறிஞ்சிமலர்
  9. தமிழ் அன்றும் இன்றும்- சுஜாதா
  10. கணையாழி கடைசி பக்கங்கள்
  11. எம். ஆர். ராதா - காலத்தின் கலைஞன் - மணா
  12. தூண்டில் கதைகள்
  13. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது - அ. முத்துலிங்கம்
  14. மத்யமர்
  15. குருப்ரசாத்தின் கடைசி தினம்
  16. ஓலைப்பட்டாசு
  17. விஞ்ஞானச் சிறுகதைகள்
  18. கம்பனில் ராமன் எத்தனை ராமன்
  19. ௦ டிகிரி  - சாரு நிவேதிதா
  20. ஒரு புலியா மரத்தின் கதை - சுந்தர ராமசாமி
  21. ஆழ்நதியை தேடி - ஜெயமோகன்
  22. கொலையுதிர் காலம்
  23. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - பாகம் 1
  24. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - பாகம் 2
  25. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - பாகம் 3
  26. சுஜாதாவின் மர்மக்கதைகள்
  27. கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் - சாரு நிவேதிதா
  28. சில நேரங்களில் சில மனிதர்கள் - பாரதி மணி
  29. சொல்லில் அடங்காத இசை - ஷாஜி

Current List of Books

தற்பொழுது இருக்கும் புத்தங்கங்களின் இருப்பு:

  1. தலை நிமிர்ந்த தமிழர்கள் - பாகம் 1 -திருவேங்கிமலை சரவணன்
  2. தலை நிமிர்ந்த தமிழர்கள் - பாகம் 2
  3. ஏன்? எதற்கு? எப்படி?     - பாகம் 1    -சுஜாதா
  4. ஏன்? எதற்கு? Yeppadi? - பாகம் 2
  5. கற்றதும் பெற்றதும் - பாகம் 1
  6. கற்றதும் பெற்றதும் - பாகம் 2 
  7. கற்றதும் பெற்றதும் - பாகம் 3 
  8. கற்றதும் பெற்றதும் - பாகம் 4
  9. கடவுள் இருக்கிறாரா?
  10. சுஜாதாட்ஸ்
  11. இன்னும் சில சிந்தனைகள்
  12. கடவுள்
  13. வாரம் ஓர் பாசுரம்
  14. பிரிவோம் சந்திப்போம் - பாகம் 1 
  15. பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2
  16. நயிலான் கயிறு
  17. ஸ்ரீரங்கத்து தேவதைகள்
  18. மீண்டும் தூண்டில் கதைகள்
  19. எழுத்தும் வாழ்கையும்
  20. மலை மாளிகை
  21. ஓடாதே
  22. விரும்பி சொன்ன பொய்கள்
  23. ஹைக்கூ ஒரு எளிய அறிமுகம்
  24. நில், கவனி, தாக்கு
  25. கரையெல்லாம் செண்பகப்பூ
  26. 24  ருபாய் தீவு
  27. நிர்வாண நகரம்
  28.  உயிரின் ரகசியம்
  29. நானோ டெக்னாலஜி
  30. 60  அமெரிக்க நாட்கள்
  31. பார்வை 360  திரையுலக அனுபவங்கள்
  32. ஊருக்கு நல்லது சொல்வேன்  - தமிழருவி மணியன்
  33. புதுமைபித்தன் சிறுகதைகள்   - புதுமைப்பித்தன்
  34. யூதர்கள் வரலாறும் வாழ்கையும் - முகில்
  35. காந்தியின் உடலரசியல்  - ராமானுஜம்
  36. ஜே. ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
  37. சுபாஷ்: மர்மங்களின் பரமபிதா - மருதன்
  38. கே. ஜி.பி.   - சொக்கன்
  39. மனிதனும் மர்மங்களும் - மதன்
  40. வந்தார்கள் வென்றார்கள்
  41. இராக்+சதாம்-சதாம் - பா. ராகவன்
  42. ஹிஸ்புல்லா
  43. ஹிட்லர்
  44. ISI  நிழல் அரசின் நிஜமுகம்
  45. பர்வேஸ் முஷாரப்
  46. ரஷ்ய புரட்சி  - என். ராமகிருஷ்ணன்
  47. அள்ள அள்ள பணம் - பாகம் 1
  48. அள்ள அள்ள பணம் - பாகம் 2 
  49. அள்ள அள்ள பணம் - பாகம் 3
  50. அள்ள அள்ள பணம் - பாகம் 4
  51. அள்ள அள்ள பணம் - பாகம் 5
  52. உலகம் இப்படிதான் - ரா. கி.ரங்கராஜன்
  53. அனைத்திற்கும் ஆசைப்படு - ஜக்கி வாசுதேவ்
  54.  சொல்லாததும் உண்மை - பிரகாஷ்ராஜ்
  55. கிமு. கிபி. - மதன்
  56. நாலடியார்
  57. சிலப்பதிகாரம்
  58. திருப்பாவை, திருவெம்பாவை
  59. ஆனந்த விகடன் தொகுப்பு - பாகம் 1
  60. ஆனந்த விகடன் தொகுப்பு - பாகம் 2
  61. ஆனந்த விகடன் தொகுப்பு - பாகம் 3
  62. ஆனந்த விகடன் தொகுப்பு - பாகம் 4
  63. பாண்டவர் பூமி - வாலி
  64. அவதார புருஷன்
  65. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - பாகம் 1 - சுவாமி சுகபோகானந்தா
  66. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - பாகம் 2
  67. வனவாசம் - கவிஞர் கண்ணதாசன்
  68. மனவாசம்
  69. அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1  முதல் 10  வரை
  70.  சந்தியா வந்தன பாஷ்யம்

Tuesday, August 02, 2011

List of Books

  1. வைரங்கள்    
  2. என்றாவது ஒரு நாள்
  3. அடுத்த நூற்றாண்டு
  4. கடவுள் வந்திருந்தார்
  5. ஆயிரத்தில் இருவர்
  6. ஒரு பிரயாணம் ஒரு கொலை
  7. தங்க முடிச்சு
  8. அப்பா அன்புள்ள அப்பா
  9. திசை கண்டேன் வான் கண்டேன்
  10.  பதினாலு நாட்கள்
  11. எதையும் ஒரு முறை
  12. ஊஞ்சல்
  13. நிறமற்ற வானவில்
  14. மிஸ்.தமிழ்த்தாயே நமஸ்காரம்
  15. ஆரியபட்டா
  16. ஒரு நடுப்பகல் மரணம்
  17. சொர்கத்தீவு
  18. அனுமதி
  19. ஜீனோம்
  20. சில வித்தியாசங்கள்
  21. இருள் வரும் நேரம்
  22. கற்பனைக்கும் அப்பால்
  23. பூக்குட்டி
  24. வாய்மையே சில சமயம் வெல்லும்
  25. வானத்தில் ஒரு மௌனத் தாரகை
  26. சிறு சிறு கதைகள்
  27. நில்லுங்கள் ராஜாவே
  28. ஒரே ஒரு துரோகம்
  29. பாதி ராஜ்ஜியம்
  30. பத்து செகண்ட் முத்தம்
  31. இளமையில் கொல்

Friday, December 31, 2010

புது வருட உறுதிமொழி

எல்லோருக்கும் வணக்கம்,
எனது புது வருட வாழ்த்துக்கள் .
எல்லோரும் போல நானும் ஒவ்வொரு வருடமும் சில உறுதிமொழி எடுத்து அதை கடைபிடிக்க முடியாமல் மறந்தும் உள்ளேன். சென்ற 2010 ஆண்டு எனது வாழ்நாளில் மறக்க முடியாத புதிய அனுபவங்களை வழங்கியுள்ளது.
என் அலுவலக பணிகளில் முன்னேற்றம் கண்டு, பின்பு எனது வாழ்க்கைதுணையையும் கண்டுகொண்டுள்ளேன்.
இந்த வருட உறுதிமொழியாக நான் எனது கோப வெளிப்பாட்டை கட்டுப்படுத்தவும், வாரம் தவறாமல் ப்ளாக் எழுதவும் என எண்ணியுள்ளேன்.
பார்க்கலாம்.
மற்றவை மற்றொரு எண்ணங்களில்.

Wednesday, May 12, 2010

தடாவில் தாண்டவம்

திரு சுந்தரானந்த சுவாமிகளின் தடாவில் தாண்டவம் .

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஆசிரமம் நடத்தி , ஆயிரகணக்கான இளைஞர்களை தன் சீடர்களாக கொண்டு , பிரசித்தி பெற்ற திரு சுந்தர சுகபோதானந்தா சுவாமிகளின் மறுபக்கம் அதிர்ச்சி அளிக்க கூடியது.

சிவன் ஆடிய தாண்டவம் ஆன்மீக வாதிகளுக்கு !
மேற்கண்ட சுந்தர சுகபோதானந்தா தடாவில் ஆடிய தாண்டவம் , சுக போகவாதிகளுக்கு !!!

Monday, August 10, 2009

Friday, August 07, 2009

Shell Dress Competition Part 2

Hi Part 2 continued

Shell Dress Competition Photos
















Hi All,










Please find Shell Dress Competition Photos . Competition happened on 7th August 2009.



































Please find and enjoy

s
e

Friday, June 26, 2009

மைகேல் ஜாக்சன் இறுதி அஞ்சலி

பாப் பாடல் உலகின் முடிசூட மன்னனாக உலவிய மைகேல் ஜாக்சன் நேற்று இரவு இறந்தார். அவரது பாடல் எப்படி பிரபலமோ அப்படியே அவரது வாழ்கையும்.
வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளின் முழு நீளத்தையும் அவர் பார்த்தார். சிறு வயதில் ஏழ்மையில் இருந்தும் முன்னேறி பாடல் உலகில் பிரபலமடைந்து , பின் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குண்டு, இறுதியில் பண முடக்கமும் , வழக்கும் ஏற்ப்பட்டு யாரும் எதிர்பாராவண்ணம் இறந்தார்.
அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

Wednesday, April 22, 2009

இந்திய தேர்தலும் இலங்கை தமிழரும்

இந்திய பொது தேர்தலில் மக்கள் பிரச்சனைகளான விலைவாசி ஏற்றம் , வேலை இழப்பு, பொருளாதார வீழ்ச்சி என்பவன பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.





வடக்கே - தீவிரவாதிகளால் ஏற்படும் பயம் ; தாலிபன்களால் ஏற்படும் பீதி ; செயல்படாத மற்றும் வலு இல்லாத பிரதமர் என்ற எதிர்கட்சிகளின் தாக்குதல்கள்.





தெற்கே - நடிகர்கள் அரசியல் பிரவேசத்தால் ஏற்படும் மாற்றங்கள் ; இலங்கை தமிழர் மற்றும் தனி ஈழம் தொடர்பான பிரச்சனைகள்.





இதுவரை தனி ஈழம் எதிர்ப்பு மற்றும் விடுதலை புலிகளுக்கு எதிரான கொள்கை கொண்ட ஜெயலலிதா -


தேர்தல் கூட்டு காரணமாக தனி மாநில அந்தஸ்து அல்லது தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சி என்கிறார்.


பிரபாகரன் எனது நண்பர் , ஆனால் நான் தீவிரவாதி அல்ல - என்ற கருணாநிதியின் வாக்குமுலத்தில் அவரது கபடம் வெளிப்படுகிறது .


தனி ஈழம் விடுதலை இயக்கம் ஆனதால்தான் விதலை புலிகள் இருந்தார்கள். ஆனால் , சில தீவிரவாதிகள் அதில் ஈடுப்பட்டர்கள் என்று முன்னுக்கு பின் முரணான பேச்சுக்களால் தனது நிலையில் இருந்து தாழ்ந்து போயுள்ளார் கலைஞர்.


"பிரபாகரன் பிடிபட்டால் போர் கைதி போல் மதிக்கப்பட வேண்டும் "என்ற கோரிக்கையை இலங்கை அரசுக்கு வைக்கிறார் மு. க .


தமிழர் உணர்வை மையமாய் வைத்து தனி ஈழத்திற்கு ஆதரவு தரும் திருமாவளவன் ;


இது பற்றி பேசாவிட்டால் நம்மை யாரும் மதிக்கமாட்டார்கள் என்ற போக்கில் தனி மாநில அந்தஸ்து கோரும் கமுனிஸ்ட்கள் ;


பிரபாகரன் பிடிபட்டலோ அல்லது கொல்லப்பட்டாலோ - தமிழகத்தில் ரத்த

ஆறு ஓடும் என்கிற வைகோ ;


இவர்களின் நடுவே மாட்டிக்கொண்டு இலங்கை தமிழருக்காக தங்களுக்கு தங்கள் பதவி பதவி பதவி தமிழன்.


உண்மையில் இலங்கை தேவுய் த தங்களுக்கு थंगल தங்கள் வாரிசுகளுக்கு - மத்திய அரசை பணிய வைக்க - எல்லா தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இந்திய பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கலாமே !!!



தமிழ் நாட்டில் உள்ள இலங்கை ஆதரவு தமிழ் கட்சிகளுக்கு தேர்தல் தேவையா ??

Friday, January 30, 2009

முத்துகுமாரின் மரணம்

வணக்கம்,
நேற்று நடந்த முத்துகுமாரின் மரணம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து என்றால் அது தவறு. எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டால் கவனம் நம் பக்கம் திரும்பும் என நினைப்பது தவறு.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொது இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றால் அக்கால மக்களுக்கு ஒரு வித பற்றுதலும் வேலையும் இல்லாமல் இருந்தது. அவர்களின் வாழ்க்கை முறையில் மேற்க்கத்திய நாடுகளின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று , எத்தனை பேர் தமிழக உணர்வில் இருக்கிறார்கள்.
அடுத்த பதிவில் தொடரும்